#BREAKING || "ஸ்ரீமதியின் செல்போன்"... பெற்றோருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும்".

பெற்றோருக்கு மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு.

செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு.

செல்போனை விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என காவல்துறை மீண்டும் புகார்..

X

Thanthi TV
www.thanthitv.com