மேடையில் ஏறி செம டான்ஸ்... கல்லூரியில் கலக்கிய மிர்னாலினி ரவி
• சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் ஆண்டுவிழா நடைபெற்றது.
• இதில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மிர்னாலினி ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
• இதை தொடர்ந்து மிர்னாலினி நடித்த எனிமி திரைப்பட டும்டும் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் குதூகலமாய் குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார்.
• பின்னர் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்து, புறப்பட்டு சென்றார்.
