திருமகன் ஈவெரா உடலுக்கு கே.எஸ். அழகிரி நேரில் அஞ்சலி | thirumagan evera

x

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் அஞ்சலி

செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர், உள்ளிட்டோரும் அஞ்சலி

திருமகன் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்