பியூட்டி பார்லருக்கு செல்ல விடாமல் கணவர் தடுத்த காரணத்தால் ஒரு பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது... நடந்தது என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
• தற்கொலை செய்யத் தூண்டிய பியூட்டி பார்லர் மீதான மோகம்
• மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி
• வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை
• அழகை பியூட்டி பார்லரில் மட்டுமே தேடும் பெரும்பாலானோர்
• பியூட்டி பார்லருக்கு செல்ல விடாமல் தடுத்த கணவர்