"தண்ணி வரலைனா..Road-ஐ மறைங்க"சர்ச்சையை கிளப்பிய எம்.பி

x

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி, திருப்பாலைக்குடி கிராமத்துக்கு சென்றபோது, குடிநீர் வருவதில்லை என்று பொதுமக்கள் முறையிட்டதற்கு அவர் கூறியதை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்