"இந்த முறை சீட் கஷ்டம் தான்" follower-க்கு ட்வீட் செய்த எம்.பி செந்தில்குமார்

x

17வது மக்களவையில் ஜூன் 2019 துவக்கம் முதல் குளிர்காலக் கூட்டத் தொடர் 2022 முடிய தமிழக எம்.பிக்களில் 453 புள்ளிகளுடன் தருமபுரி எம்.பி செந்தில்குமார் முதலிடத்தில் உள்ளார்...

இத்தகவலை எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அதனை tag செய்த ஒருவர் இந்த முறை தேர்தலில் சீட் கிடைக்குமா என கேள்வி கேட்க, அதற்கு எம்.பி செந்தில்குமார் "கஷ்டம்" தான் என பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்