"17 டிக்கெட்டுக்கும் 17 பாப்கார்ன் வாங்கனும்" - வற்புறுத்திய திரையரங்கம் - அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

சேலத்தில் சினிமா டிக்கெட்டுடன் பாப்கார்ன் வாங்க கட்டாயப்படுத்திய சம்பவம்

சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் திரையரங்கிற்கு நோட்டீஸ்

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை/திரையரங்கில் தரமான உணவு வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்