“இது தமிழகம் அல்ல…தமிழ்நாடு” போஸ்டரை வெளியிட்ட படக்குழு

x

அமீரின் "உயிர் தமிழுக்கு" படத்தின் போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அமீர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட கட்-அவுட்டுடன் அமீரின் கட்-அவுட் உள்ள போஸ்டரை பகிர்ந்து படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்