களத்திலே உயிரிழந்த கால்பந்து வீரர்.. இளம் வயது மாரடைப்பால் பலி

x
  • ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகின்றது...
  • 21 வயதான கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா கால்பந்தாட்டத்தின் போது மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்தார்...
  • உடனடியாக அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..
  • . மேலும், முஸ்தபா சைல்லா மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்