திடீரென கிளம்பிய மலை தேனீக்கள்.. ஒரே நேரத்தில் 95 பேருக்கு நேர்ந்த கதி - திருவாரூரில் அதிர்ச்சி

x

நன்னிலம் அருகே 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 95 நபர்களை கொட்டிய மலை தேனீ கூட்டம்

பாசன கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கொட்டியது மலை தேனீ கூட்டம்

குழந்தை உள்பட 95 பேரும் சிகிச்சைக்காக 3 இடங்களில் மருத்துவமனையில் அனுமதி

ஆனைகுப்பம், நன்னிலம், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளர்கள்


Next Story

மேலும் செய்திகள்