சாலை விபத்தில் உயிரை விட்ட தாய்... பார்த்து பார்த்து கதறும் குட்டி குரங்கு - கண்கலங்க வைக்கும் காட்சி

x
  • சாலை விபத்தில் உயிரிழந்த லங்கூர் குரங்கின் உடலை பார்த்து அதன் குட்டி கதறும் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
  • அசாமில் சாலையில் சென்ற லங்கூர் குரங்கு வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளது.
  • தாய் இறந்ததை அறியாமல், அதை எழுப்ப முயன்று குட்டி குரங்கு கதறும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்