அந்தரத்தில் பறந்த தாய் மகன்கள்.. பாலம் மேல் விழுந்து சிதறிய பயங்கரம் - கணவர் முன்னே பிரிந்த மனைவி
கடந்த ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா கீஸில் பாராசெய்லிங் செய்யும் போது கயிறு அறுக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் கணவர் மரண சம்பவம் குறித்து முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
Next Story
