இருட்டிவிட்டால் படையெடுத்து விரட்டும் கொசுக்கள்.. காற்று வாங்க போனால் கடி மட்டுமே மிஞ்சும்! அவங்களை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க..

x
  • அந்தி வேளையில் ஒரு படையோடு நம்மை சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல...
  • கொசு வலை, கொசுவர்த்தி, புகை மூட்டம், கம்யூட்டர் சாம்பிராணி என கொசுக்களை விரட்ட... பலவற்றை கையாண்டாலும் பிரயோஜனம் இல்லை என்பது தான் நிலை.
  • மாலை 6 மணியானதும் கதவு - ஜன்னல்களை மூடினாலும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இப்படி அன்றாடம் கொசுக்களுடன் குடித்தனம் நடத்தி வருவதாக புலம்புகிறார்கள்... சென்னைவாசிகள்.

Next Story

மேலும் செய்திகள்