ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு காலையில் அதிர்ச்சி

x

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காலை 10 மணி அளவில் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்