11 நிமிடத்தில் 34 செய்திகள் : தந்தி காலை செய்திகள் | Morning News | Speed News (27.02.2023)

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.... பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் சிவக்குமார் வேண்டுகோள்...


  • வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்...விரிவான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக அமைதியான முறையில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு


  • பனிக்காலம் என்பதால் இந்தியா முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்படும்.... தமிழ்நாட்டில் இதுவரை தட்டுப்பாடு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்....

  • சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், இந்தி, சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் ... இந்தி, சமஸ்கிருத திணிப்பு என்பது மொழி திணிப்பு அல்ல, ஆதிக்கத்தின் திணிப்பு... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு...


மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா..... இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 6-வது முறையாக அபாரம்.........



Next Story

மேலும் செய்திகள்