13 நிமிடத்தில் 40 செய்திகள் : காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Morning News | Speed News (21.02.2023)

x
 • 2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார்.
 • காட்டூரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கலைஞர் அருங்காட்சியம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்....


 • ஈரோடு இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி எந்த புகாரும் வரவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்...
 • பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் விளக்கம்...


 • புதிய ராமன் பாஜக, சுக்கிரீவனை கண்டுகொள்வதே இல்லை...
 • வாலியின் பின்னால் தான் செல்கிறது எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்...


 • நீலகிரி மாவட்டம், குன்னூர் கன்டோன்மெண்ட் துணை தலைவர் தேர்தல் மோதல் தொடர்பான வழக்கு...
 • விசாரணைக்கு ஆஜராகாத சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட 3 பேரிடம் 10 ஆயிரம் ரூபாய் நிபந்தனை தொகை வசூலிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.......


 • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்....
 • குரூப் பி பிரிவில் இங்கிலாந்துடனும் பாகிஸ்தானும், குரூப் ஏ பிரிவில் தென் ஆப்பிரிக்காவுடன் வங்கதேசமும் மோதல்


 • இந்திய பெருங்கடலில் ஆக்ரோஷமாக நகர்ந்து சென்ற அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி....

Next Story

மேலும் செய்திகள்