Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-07-2023) | Morning Headlines | Thanthi TV
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதை புரிந்து கொள்ள தனி அகராதி வேண்டும்..... அண்ணாமலை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு விமர்சனம்.....
- பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு.... போலீசார் தடியடியில் பாஜக நிர்வாகி பலியான நிலையில், மனுத்தாக்கல்....
- உக்ரைன் உணவு தானியங்களை ஏற்றிச் செல்வதற்காக ரஷ்யாவுடன் மேற்கொண்ட கருங்கடல் ஒப்பந்தம் இன்று நிறைவு.... இருநாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், மீண்டும் நீட்டிக்கப்படுமா என எதிர்பார்ப்பு....
- விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்கராஸிடம் தோற்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என ஜோகோவிச் கலகல பேச்சு.... குடும்பத்தினரை பற்றி பேசியபோது திடீரென கண்ணீர் சிந்தியதால் ரசிகர்கள் கவலை....
Next Story