#BREAKING | ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு- அமைச்சர் விளக்கம் | TNEB | ThanthiTV

x

"ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது, இதுதொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை எந்த பிரிவு அலுவலகங்களுக்கும் பிறப்பிக்கப்படவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்