#BREAKING || வரும் 20ல் மழைக்கால கூட்டத்தொடர் | New Parliament

x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் அறிவிப்பு, ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு, மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்