Monkey Viral Video | இறுதிச்சடங்கில் மூடிய முகத்தை திறந்து ஆஞ்சநேய பக்தருக்கு முத்தம் கொடுத்த குரங்கு
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் சரத் கிராமத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஆஞ்சநேய பக்தரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட குரங்கு உயிரிழந்தவருக்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Next Story