கடந்த 17 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.