செலிபிரிட்டி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக நடிகர் மோகன்லால் அறிவிப்பு

x
  • கேரளா செலிபிரிட்டி கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்
  • கேரளாவில் சினிமா நடிகர்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி தற்பொழுது நடந்து வருகிறது.
  • இதில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர்.
  • இந்நிலையில், கேரளா செலிபிரிட்டி கிரிக்கெட் அணியிலிருந்து, நடிகர் சங்க அமைப்பான அம்மா அமைப்பும், மோகன்லாலும் விலகியுள்ளனர்.
  • மேலும், தனது படங்களை சிசிஎல் பயன்படுத்தக்கூடாது என்று மோகன்லால் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, சிசிஎல் முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட படங்கள் அகற்றப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்