மோகன்லாலுடன் ஆட்டம் போட்ட அக்‌ஷய் குமார் - இணையத்தை கலக்கும் டான்ஸ் வீடியோ

x

நடிகர்கள் மோகன்லாலும், அக்‌ஷய் குமாரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், பஞ்சாபி ஸ்டைலில் மோகன்லாலும், அக்‌ஷய் குமாரும் நடனமாடினர்.

இதனை வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழ்வேன் என அக்‌ஷய்குமார் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்