பிரான்சில் இருந்து UAE -க்கு டைரக்ட் விசிட் அடித்த மோடி..

x

பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்

ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையதை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்