அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படம் பார்த்த MLA-க்கள், அரசு அதிகாரிகள் | thanjavur

தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சிகாக அமைக்கப்பட்ட பெரிய திரையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிக்காக காத்திருந்த போது, திமுக எம்எல்ஏக்கள் நீலமேகம், சந்திரசேகரன், தஞ்சை மேயர் ராமநாதன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினர் படம் பார்த்தது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com