"இதன் மூலம் ஓபிஎஸ் திமுகவிடம் வைத்திருந்த தொடர்பு உறுதியானது" - எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆவேசம்

x

ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததன் மூலம், ஓபிஎஸ் திமுகவிடம் வைத்திருந்த தொடர்பு உறுதியாகியுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்