#JUSTIN | வெளிநாட்டு பயணம்.. தமிழகத்துக்கு கிடைக்கப்போகும் பலன்கள்..- முதல்வர் ஸ்டாலின் சொன்ன தகவல்

x

சென்னை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...

ரூ.3233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன

உயர்கல்விதிறன், தொழில் வளர்ச்சிக்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பல்வேறு தொழில் வல்லுனர்களுடனும், சிங்கப்பூர், ஜப்பான் அமைச்சர்களுடன் சந்திப்பு நடந்தது

சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன


Next Story

மேலும் செய்திகள்