குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமை தொகை - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

x
  • தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம்
  • தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
  • பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
  • குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது குறித்தும் ஆலோசனை
  • அமைச்சர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்