"ரயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க சி.எம்.தாத்தா" - மழலை மொழியில் கோரிக்கை விடுத்த சிறுமி - வைரலாகும் வீடியோ

x

சிவகாசியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லும் போது காரில் இருந்தபடி ரயில்வே மேம்பாலம் அமைத்து தாங்க சிஎம் தாத்தா என்று மழலை பேச்சில் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்