திருமணத்திற்கு வர முடியாததால் மணமக்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய முதலமைச்சர்

x

பாஜகவில் இருந்து வெளியே வந்த திமுகவின் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணனின் மகன் திருமணத்தை, கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இந்த திருமணத்திற்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு அளிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்த்து மடல் ஒன்றை டாக்டர் சரவணனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்