வீட்டிற்கே வரும் நடமாடும் காய்கனி அங்காடி - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

வேளாண் துறை சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்

பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடி...


Next Story

மேலும் செய்திகள்