முதல்வர் கான்வாய்க்காக உருவாக்கப்பட்ட புதிய பாதை

x
  • சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், முதல்வர் ஸ்டாலினின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
  • இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
  • இந்தநிலையில் பொதுக்கூட்டத்திற்கு முதல்வரின் கான்வாய் வருவதற்காக, ஒய்எம்சிஏ மைதானத்தின் நுழைவாயில் எதிரே உள்ள தடுப்பு சுவரினை உடைத்து, வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்