மு.க. அழகிரி செய்த உதவி

x

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர் இல்லத்திற்கு வருகை தந்தார். மதுரை கொடிக்குளத்திற்கு சென்ற அவர், உடல்நலக் குறைவால் வீட்டில் தங்கி ஓய்வெருக்கும் ஆதரவாளர் இசக்கி முத்துவை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு மு.க.அழகிரி பண உதவி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்