விதவிதமாய் ஆடை அணிந்து கலக்கிய நாய்கள் - கண்ணை கவரும் காட்சிகள்

x

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் நாய்களின் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது... விதவிதமாய் உடைகள் அணிந்து ஒப்பனைகளுடன் உற்சாகமாக வந்திருந்த குட்டி நாய்களை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்... சிறந்த தோற்றமளித்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்