• இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மித்தாலி ராஜ் நடனமாடும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
• ஐபிஎல்லை போன்று கொண்டு வரப்பட்டுள்ள மகளிர் பிரிமீயர் லீக் வரும் 4ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதுகின்றன.
• குஜராத் அணியின் ஆலோசகராக மகளிர் கிரிக்கெட் ஜாம்பவான் மித்தாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணி வீராங்கனைகளுடன் அவர் நடனமாடிய வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.