போலந்தில் ஏவப்பட்ட ஏவுகணைகள் உக்ரைனுடையதா?உக்ரைன் அதிபர் விளக்கம்

x

"போலந்தில் ஏவப்பட்டது தங்களுடைய ஏவுகணைகள் அல்ல" என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்...

ரஷ்ய ஏவுகணைகளை எதிர்த்து உக்ரைன் படைகள் ஏவிய ஏவுகணைகள் போலந்தில் விழுந்திருக்கலாம் என போலந்து மற்றும் நேட்டோ நாடுகள் தெரிவித்தன.

இந்நிலையில், அந்த ஏவுகணைகளை ஏவியது உக்ரைன் அல்ல என்று ஜெலென்ஸ்கி பதில் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்