மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

x

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் மரியாதை

Next Story

மேலும் செய்திகள்