ஐபிஎல்-க்கு பாஸ் கிடைக்கலைனா என்ன? - டிக்கெட் வாங்கி சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்ற முன்னாள் அமைச்சர்கள்..

x
  • ஐபிஎல்-க்கு பாஸ் கிடைக்கலைனா என்ன? - டிக்கெட் வாங்கி CSK மேட்ச் பார்க்க சென்ற முன்னாள் அமைச்சர்கள்..
  • சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வந்த முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ. நேற்று சட்டசபையில் ஐபிஎல் போட்டிகளை காண முன்னாள் அமைச்சர் வேலுமணி இலவச பாஸ் கேட்டிருந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் ஐபிஎல் பார்க்க வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்