"ஸ்டாலின் ஐயா நீங்க தான் காப்பாத்தணும்" - வீடியோ வெளியிட்ட சிறுவன் - உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

x
  • ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்- சரண்யா தம்பதியின் நான்கு வயது மகன் கஜன்,இதய நோயால் பாதிக்க பட்டதால், ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
  • பெற்றோரிடம் பண வசதி இல்லாத நிலையில் அந்தச் சிறுவன் முதல்வர் ஸ்டாலின் தான், தன்னை காப்பாற்ற வேண்டும் என கூறிய வீடியோ, வைரலாகி வருகிறது.
  • இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் சிறுவனின் பெற்றோர்களிடம் வழங்கினர்.
  • இதனையடுத்து அமைச்சரின் ஏற்பாட்டின் படி மருத்துவர்கள் குழு சிறுவன் வீட்டுக்கே வந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு கூட்டி சென்றனர்.
  • பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்