"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.." "ED வந்தால் வரட்டுமே..!" - - 'Thug' செய்த துரைமுருகன்

x

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, பாட்டு பாடியபடி அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்