"பல்வேறு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை போட்டி"... "பட்ஜெட் வரப்போகுது பொறுத்து இருந்து பாருங்கள்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x
  • முதல் முறையாக 25 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் பல்வேறு போட்டிகளை விளையாட்டு துறையின் கீழ் நடத்தி உள்ளதாகவும், வரும் சட்டபேரவை கூட்டத்தில் விளையாட்டு துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைக்க உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்