படகுகளில் சாகசம் செய்த மகளிர் காவலர்கள்.. வியந்து பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு, பாய்மரப் படகு பயணம்/பாய்மரப் படகு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடல் பயணம் தொடங்குவதற்கு முன், படகுகளில் சாகசம் செய்த மகளிர் காவலர்கள்

பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம்

பாய்மரப் படகு பயணம் /மகளிர் காவலர் பிரிவின் அணிவகுப்பு, இசை குழுவின் நிகழ்ச்சியை பார்வையிட்ட அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்