சென்னையில் தரம் உயர்த்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் அரங்கம்... திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

சென்னை வேளச்சேரியில் தரம் உயர்த்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் அரங்கம் திறப்பு /ஜிம்னாஸ்டிக் அரங்கத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்/புதிய அரங்கில் வீரர்கள் மேற்கொண்ட ஜிம்னாஸ்டிக் பயிற்சியை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி


Next Story

மேலும் செய்திகள்