பந்தை பறக்க விட்ட அமைச்சர் உதயநிதி.. "எங்க பந்த காணோம்.." - தலை சுற்றி போன அமைச்சர்கள்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள (மாந்தோப்பு பள்ளியில்) சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சியின் உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

X

Thanthi TV
www.thanthitv.com