100 அடி கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திமுக சார்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த, 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்து நன்றி தெரிவித்தார்....


Next Story

மேலும் செய்திகள்