தமிழகம் திரும்பிய அமைச்சர் உதயநிதி.."தமிழர்கள் யாருக்கும் யாதும் ஆகவில்லை.."

x

ஒ டிசாவில் ஏற்பட்ட கோரமண்டல் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் சென்றிந்தனர். ரயில் விபத்தில் சிக்கிய பெருமளவிலான தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்