🔴LIVE : அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு | Thangam Thennarasu | PressMeet

x

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரடி காட்சிகளை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்