"பாஜக தமிழகத்திற்குள் வந்தால்..." - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு

x

தமிழகத்தில் பாஜக வந்தால் தமிழ் மொழி அழிந்து விடும் என்றும், பாஜகவுக்கு அடிமையாக இருப்பதில் அதிமுகவில் போட்டி நிலவுவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்