🔴LIVE : அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு | Press meet | இடம் : சென்னை

x

சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் அருள்மிகு ஐயப்பன் மலர் வழிபாடு இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண மண்டபம் நடைபெறுகிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கலந்து கொண்டு பேசி வருகிறார். அதன் நேரடிக்காட்சிகள்.


Next Story

மேலும் செய்திகள்