"பாஜக ஒரு சைத்தான்.. அதை விரட்ட கூடிய சக்தி உள்ளவர் முதலமைச்சர் ஸ்டாலின்" - அமைச்சர் சேகர்பாபு

x

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பாஜக எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்